Wednesday, April 1, 2015

நல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்

நல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்

வெற்றியின் அடிப்படை  நிர்வாகவியல்  அம்சங்கள் என்ற தலைப்பில் சென்னை எலும்பூரில் உள்ள Indian Institute Of Planing And Management   என்ற
நிர்வாகவியல் கல்லூரி M.B.A  மாணவர்களுக்கு   நல்லி குப்புசாமி செட்டியார் 
கருத்துரை வழங்கினார்

நல்லி குப்புசாமி செட்டியார் இன்று  பட்டுப் புடவைக்கு மிகவும் பிரபலமாக உள்ள நல்லி சில்க்ஸ்(Nalli Silks)  நிறுவனத்தின்  உரிமையாளர் . அவர் தனது தொழில் அனுபவத்திலிருந்து  கற்றுக் கொண்ட நிர்வாகவியல் உத்திகளை (Management Techniques) மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் எடுத்துச் சொன்ன முக்கிய
நிர்வாகவியல்   கூறுகள் ( Management Techniques) :

1. பொருளின் தரம்(Quality of Product),

2.நேரத்தே பணி (Timed Task) ,

3.நேர்மை (Integrity) ,

4. வாடிக்கையாளர் மீதான அக்கறை (care with on  customer ),

5. புதுமையில் நாட்டம்( Propensity Of Innovation) ,

6.மாற்றங்களில் கவனம் (Focus on changes),

7.  பிறரது தோல்விகளிலிருந்து பாடம் பெறும் புத்திக் கூர்மை (Learn Lessons
from the failures of others ) ,

8. தன்னம்பிக்கை (Self Confident),

9. சாதகமில்லாத சூழ்நிலைகளிலும் சாதனை புரிவதில் நாட்டம் (Pursuit Of
Achievement in the  Unfavorable Situation)   ,

10. வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வது (Take Advantage of
opportunities ) ,

11. ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது (Providing Training to Employees).

போன்றவை ஒவ்வொரு தொழில் முனைவோரும் (Entrepreneurs)  பின்பற்ற வேண்டிய மிக
முக்கியமான நிர்வாகவியல் அம்சங்கள் (Management Strategy) .

No comments:

Post a Comment