காணாமல் போனவர்களை காணாமல் போன பொருளை வரவழைக்க கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்
கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண (------------------)
கதம் நஷ்டம்ச லப்யதே..
மந்திரத்தில் (-----------------) இவ்வாறு கோடிட்ட இடமான இந்த இடத்தில், நீங்கள் காணாமல் போனவர்களை அல்லது தொலைந்து போன பொருளை சொல்லவும். இதன் மூலம் காணாமல் போன பொருள் மற்றும் காணாமல் போனவர்களை வரவழைக்கலாம்
மன உறுதியுடன் தினமும் 108 முறை சொல்லி வரவேண்டும். உங்களின் பொருள் மதிப்புடைய பொருள் என்றால் 1008 முறை கூட மந்திரம் சொல்லலாம்

No comments:
Post a Comment