Sunday, January 5, 2014

குணம்

குணம்

  • குணங்களுக்கு தகுந்தவாறு புத்தியும் மணமும் அமைகிறது
  • குணத்தில் கரை பட்டபின் உலகில்  வாழ முடியாது
  • குணத்திலே தோசமிருந்தால் அவர் பணத்திலும் தோசம் வரும்
  • குணத்தினால் வந்த பயன் பாசமுள்ளவரிடம் பகிர்ந்து வாழும் நலமே
  • குணத்தை படித்தால் அவர் நல்ல மனத்தை கண்டுபிடிக்கலாம்
  • குணம் என்பதே மனிதருக்கு புகழ் தரும்
  • குணம் சிறந்தால் வசப்படும் உலகம்
  • குணமற்ற கணவன் +  மலர்கள்  பெண்கள் இதயத்தில்   ஏற்பதில்லை                  
  • குணமில்லாத மனிதர் அடித்தாரென்று யாரும் திருப்பி அடிப்பதில்லை
  • குணமும் ஒழுக்கமும் குற்றம் செய்ய விடாது மணத்தை  கண்டிக்கும்

No comments:

Post a Comment