Wednesday, December 4, 2013

வாழ்கையில் வெற்றி பெற 20 படிகள்

வாழ்கையில் வெற்றி பெற 20 படிகள்

  • தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,
  • வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்.
  • வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்,
  • வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்,
  • ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது,
  • வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது…,
  • பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.
  • முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
  • பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
  • வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.               
  • துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
  • நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
  • மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில் தான் உங்கள்  புத்திசாலித்தனம் இருக்கிறது.
  • வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
  • எதையும் நாளை என்று தள்ளி போட க்கூடாது.
  • கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
  • மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது.
  • கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.
  • சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல.
  • உன்மேல் நீ நம்பிக்கைவை.

No comments:

Post a Comment