Wednesday, January 20, 2016

பெண்களின் ஜாதகத்தை பலன் சொல்ல எடுத்தாளும் விதிகள்.

#‎ஆண்களுக்கு_சொல்லிய பலன்கள்_அனைத்தும் பெண்களுக்கும் பொருந்தும்‬......

இருந்தாலும்‪#‎பெண்களுக்கு_பொருந்தக்கூடிய_பலன்களை_பெண்கள்_அனுபவிப்பார்கள்‬ 
மற்றதை‪#‎அவர்களின்_கணவர்கள்_அனுபவிப்பார்கள்_அன்றைய‬பெண்கள் வெளி வேலைக்கு செல்லாத காலம்.

0.பெண்களின் உடல் அழகு அறிய ராசி,லக்னம் இவற்றில் எது பலமோ, அந்த அதைக் கொண்டு அறிய வேண்டும்.

1.பெண்களின் ஜாதகத்தில் 8 மிடத்தின் மூலம் கணவரின் ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். கணவன் மரணத்திற்க்கு பின் மறுமணம் மறுக்கப்பட்ட காலம் அது.

2.உடல் சம்பந்தமான கேள்விகளுக்கு லக்னத்தாலும்,ராசியாலும் அறிய வேண்டும்....இவை ஆண்,பெண் இருவருக்கும் பொது.

3.பெண்களின் யோக பலன்களையும்,கணவரின் யோக பலனையும் லக்னத்திற்க்கு ஏழாம் வீட்டின் மூலம் அறிய வேண்டும்.

4.புத்திர பாக்கியம்,செல்வம், ஐந்துடன் ஒன்பதையும் ஆராய்ந்தே சொல்ல வேண்டும்.

5.கற்பு நிலைகளை அறிய நான்குடன் ஏழாமிடத்தையும் ஆராய வேண்டும்.

6.பெண்களுக்கு கணவன் காரகன் செவ்வாய்,என்றும்,குரு என்றும்,சுக்கிரன் என்றும் சில நூல்கள் சொல்லுகின்றன....ஆனால் பெண்களுக்கும் களஸ்திர காரகன் சுக்கிரனே!!

7.தடையில்லாத யோகங்களை பெற ராகு,கேதுவையும்,சூரியனையும் ஆராய்வது முக்கியம்.

இன்றையகாலத்தில் ‪#‎ஆண்களுக்கு_நிகராக_அனைத்து_வியங்களையும்_பெண்கள்_ செய்கிறார்கள்‬.
எனவே விதிகளை இன்றைய நடைமுறை வாழ்க்கை,சூழ்நிலைக்கு ஏற்ப,சிறு,சிறு மாறுபாடுகள் அடைகின்றன.

No comments:

Post a Comment