சிகரெட்டை நிறுத்த வேண்டும் ஏன்?.....
* 25 சதவீத இறப்புகள் இருதய பாதிப்பினால் ஏற்படுகின்றன.
* 30 சதவீத இறப்புகள் புற்றுநோயால் ஏற்படுகின்றன.
* 85 சதவீத இறப்புகள் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுகின்றன.
* அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
* உங்கள் பல் மஞ்சள் கறை படிந்து அருவெறுப்பாகின்றது.
* உங்களுக்கு பிடித்த உணவு சுவையற்று போகின்றன.
மேற்கூறிய அனைத்து காரணங்களும் சிரகெட் பிடிப்பதால் ஏற்படுகிறது. எனவே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுங்கள்.
No comments:
Post a Comment