இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும் ! ஆனால் யாரும் ~_இறக்க விரும்புவதில்லை_~!
உணவு எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் ~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~ !
தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் அதை ~_சேமிக்க விரும்புவதில்லை_~ !
பால் எல்லோருக்கும் வேண்டும்! ஆனால் யாரும் ~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~ !
நிழல் எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் ~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~ !
மருமகள் எல்லோருக்கும் வேண்டும் ! ஆனால் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~ !
நல்ல செய்தி படித்து ஆஹா வென, புகழ்பவர் அதை ~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~ !
No comments:
Post a Comment