மனைவியின் அன்புக்குரியவர்களாக சில எளிய வழிமுறைகள்..!
1. மாமியார் விரதம் இருக்கும் போது " உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?"னு அக்கரையா கோப படனும்
2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது "அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் "னு அவுத்து விடனும்"
3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா
" இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது" ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும்
4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும்.
5. அடிக்கடி "எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்த னு "
சொல்லனும்.
6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.
7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.
8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல " அய்யோ அம்மா "ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு.
9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.
10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா
பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!
100% நிருபிக்க பட்ட வழிமுறைகள்..!
No comments:
Post a Comment