Friday, January 22, 2016

ஆளுமைத் திறன்

ஆளுமைத் திறன் என்பது ஒருவனுடைய சிந்தனையால் அல்லது செயலால் பிறரிடம் ஏற்ப்படும் பாதிப்பை குறிக்கிறது. ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவானின் ஆளுமை பிறரிடம் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது (உதாரனம்: மகாத்மா கந்தி)

தனிமனிதனின் ஆளுமைதிறன் அவன் வாழ்க்கையையே மாற்றி அம்மைக்கிறது. ஒட்டுமொத மக்களின் ஆளுமைதிறன் சமுதாயத்தையே மாற்றியமைக்கிறது.

ஒருவனுடைய ஈர்ப்பும், எர்ப்பும் அவனுடைய ஆளுமைதிறனை பொறுத்தே அமைகிறது.  பொதுவாக பலமான மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று பலம் பொருந்தியதாகவும், பலவீன மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று குறைந்தும் காணப்படுகிறது.

தொடர்ச்சியான பழக்கம், சீரான சிந்தனை, ஆழ்ந்த மனநிலை, ஒருவனுடைய ஆளுமைதிறனை அதிகரிக்கிறது. இவை மற்றவரிதமிருந்து சற்று உயர்வான இடத்தில் வைக்கிறது.

“அணைத்து சக்திகளும் உன்னில் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்; இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒரோபோதும் நம்பாதீர்கள். எழுந்திருங்கள், உங்களுள் இறுக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள். ”

No comments:

Post a Comment