வீட்டில் வாஸ்து பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய துதி. இதை அடிப்படை பார்முலாவாக வைத்துதான் சக்தி வாய்ந்த வாஸ்து புருஷ யந்திரம் தயார் செய்யப்படுகிறது.
1.வாஸ்து புருஷோ மகாகாயோ க்ருஷணாங்கோ ரக்தலோசன:
ரக்தா நநோ த்விபாஸ ஹீச்ச பப்ருவாஹ பராங்கக,
ஸயாநம் நீலதிக் பாத்மை பாந்யேந்யஸ்த மஸ்தக
2. வாஸ்து பலம் பெற
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீராட்ச சேந்த்ரேண
ஸ்வ பரிவார சகிதேந பாத பத்மார்சிதாய
ஜித நாநநாய த்வைத வரப்ரதாய
ஸ்ரீவாஸ்து தேவாய அர்ஜ்யம் நிர்வ பாமிதி சுவாகா''
No comments:
Post a Comment