ஸ்ரீருத்ர பாராயண நிறைவாகச் சொல்லவேண்டிய நாமாவளிகள்
ஸ்ரீருத்ர பாராயண நிறைவாகச் சொல்லவேண்டிய
நாமாவளிகளும், ஸிவோபாஸனாதி மந்திரங்களும் நாமாவளிகள்
ஓம் ஹாம் பவாய தேவாய நம: ஓம் ஹாம் ஸர்வாய தேவாய
நம: ஓம் ஹாம் ஈஸானாய தேவாய நம: ஓம் ஹாம் பஸுபதேர்
தேவாய நம: ஓம் ஹாம் ருத்ராய தேவாய நம: ஓம் ஹாம்
உக்ராய தேவாய நம: ஓம் ஹாம் பீமாய தேவாய நம: ஓம்
ஹாம் மஹதே தேவாய நம:
ஸிவோபாஸன மந்த்ரம்
நிதனபதயே நம: நிதனபதாந்திகாய நம: ஊர்த்வாய நம:
ஊர்த்வ லிங்காய நம: ஹிரண்யாய நம: ஹிரண்ய லிங்காய நம:
ஸுவர்ணாய நம: ஸுவர்ண லிங்காய நம: திவ்யாய நம:
திவ்ய லிங்காய நம: பவாய நம:
பவ லிங்காய நம: ஸர்வாய நம: ஸர்வ லிங்காய நம:
ஸிவாய நம: ஸிவ லிங்காய நம: ஜ்வலாய நம: ஜ்வல லிங்காய
நம: ஆத்மாய நம: ஆத்ம லிங்காய நம: பரமாய நம: பரம
லிங்காய நம: ஏதத் ஸோமஸ் ஸூர்யஸ்ய ஸர்வ லிங்க
ஸ்தாபயதி பாணிமந்த்ரம் பவித்ரம்
பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:
பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:
உத்தர வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ
ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ
பலாய நமோ பலப்ரமதனாய நமஸ்-ஸர்வ பூததமனாய நமோ
மனோன்மனாய நம:
தக்ஷிண வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
அகோரேப்யோத கோரேப்யோ கோரகோரதரேப்ய:
ஸர்வேப்யஸ்-ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய:
ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
தன்மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ ப்ரசோதயாத்
ஊர்த்வ வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
ஈஸான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதானாம்
ப்ரஹ்மாதிபதி: ப்ரஹ்மணோதிபதி: ப்ரஹ்மா ஸிவோ மே அஸ்து
ஸதாஸிவோம்
நமஸ்காரார்த மந்த்ரம்
நமோ ஹிரண்யபாஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய
ஹிரண்யபதயே அம்பிகாபதய உமாபதயே பஸுபதயே நமோ நம:
ருத ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம்
ஊர்த்வ-ரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நமோ நம:
ஸர்வோ வை ருத்ரஸ்-தஸ்மை ருத்ராய நமோ அஸ்து புரு÷ஷா
வை ருத்ரஸ்ஸன்மஹோ நமோ நம: விஸ்வம் பூதம் புவனம் சித்ரம்
பஹுதா ஜாதம் ஜாயமானம் ச யத் ஸர்வோ ஹ்யேஷ
ருத்ரஸ்-தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
கத்ருத்ராய ப்ரசேதஸே மீடுஷ்டமாய தவ்யஸே வோ சேம ஸந்தம
ஹ்ருதே ஸர்வோஹ்யேஷ ருத்ரஸ்-தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
No comments:
Post a Comment