Wednesday, March 5, 2014

ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம்

ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம்


சாந்தி பாடம் ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே || ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: 

ஓம் நிறைவே அது; நிறைவே இது; நிறைவே நிறைவின் விளைவானது! நிறைவில் நிறைவை எடுத்தாகினும் நிறைவோ அது! நிறைவானது! ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: 

No comments:

Post a Comment