Friday, March 7, 2014

அந்த ஏழு …வருடங்கள்

அந்த ஏழு …வருடங்கள்

13 இந்த எண் மேற்கத்திய நாடுகளில்துரதிட்ட எண், 

மனித வாழ்விலும் மகத்தான அதே நேசம் ஆபத்தான வயதானது 13 தான்
 TEEN   என்ற 13 முதல் 19 வரை உள்ள பருவம் புயலும் பூகம்பமும் நிறைந்தது
                
அந்த ஏழு  வருடங்கள்
                
ஆபத்தான பருவம்
எத்தனை எச்சரிக்கைகள்
ஆனாலும் ஆறு அறிவும் செயலிழுந்து
அய்ந்து புலன் வழி போகும் பருவம்

எனது 13 வயதில் ஆசிரியர் எச்சரித்தது நினைவு வருகிறது
இந்த 7 வருடங்கள்
எவன் ஒருவன் கெட்டுமல் / தெடாமல் தப்பித்து விட்டானோ
அவன் எழபது வருடமானாலும்
கெட்டுப்போக வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்றார்.
   
உண்மைதான், எத்தனையோ இளைஞரின்  வீழ்ச்சிக்கு

அழகான குழந்தையாயிருந்தது,
அருவெறுக்கத்தக்க குணாதிசயமாக,
திசைதிரும்பும் இந்த கூட்டும்புழு  பருவம்.

ஏமாந்தால் வண்ணத்துப்பூச்சியாக வேண்டியதை 
எட்டுக்கால் பூச்சியாக்கிவிடும் இந்தப்பருவம்.

No comments:

Post a Comment