Wednesday, March 5, 2014

சமகம் ஸ்ரீருத்ரம்) சமக ப்ரச்னம்

சமகம் ஸ்ரீருத்ரம்) சமக ப்ரச்னம்

ஸ்ரீருத்ரம்) சமக ப்ரச்னம்(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை)
சமகம் - முதல் அனுவாகம்

அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்
ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜேபிராகதம்

1. இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்

வாஜஸ்ச மே,  ப்ரஸவஸ்ச மே,  ப்ரயதிஸ்ச மே, 
ப்ரஸிதிஸ்ச மே,   தீதிஸ்ச மே,   க்ரதுஸ்ச மே, 
ஸ்வரஸ்ச மே,   ஸ்லோகஸ்ச மே,   ஸ்ராவஸ்ச மே, 
ஸ்ருதிஸ்ச மே,   ஜ்யோதிஸ்ச மே,   ஸுவஸ்ச மே, 
ப்ராணஸ்ச மே,   பானஸ்ச மே,   வ்யானஸ்ச மே, 
ஸுஸ்ச மே,   சித்தஞ்ச ம ஆதிதஞ்ச மே,  வாக்ச மே, 
மனஸ்ச மே,  சக்ஷúஸ்ச மே,   ஸ்ரோத்ரஞ்ச மே, 
தக்ஷஸ்ச மே,   பலஞ்ச ம ஓஜஞ்ச மே,  ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே, 
ஜரா ச ம ஆத்மா ச மே,  தனூஸ்ச மே,   ஸர்ம ச மே, 
வர்ம ச மே,   ங்கானி ச மே,   ஸ்தானி ச மே, 
பரூ ஷி ச மே,   ஸரீராணி ச மே
சமகம் - இரண்டாவது அனுவாகம்

2. செல்வச் செழிப்பு வேண்டுதல்

ஜ்யைஷ்ட்யஞ்ச ம  ஆதிபத்யஞ்ச மே,  மன்யுஸ்ச மே, 
பாமஸ்ச மே,   மஸ்ச மே,   ம்பஸ்ச மே, 
ஜேமா ச மே,   மஹிமா ச மே,   வரிமா ச மே, 
ப்ரதிமா ச மே,   வர்ஷ்மா ச மே,   த்ராகுயா ச மே, 
வ்ருத்தஞ்ச மே,   வ்ருத்திஸ்ச மே,   ஸத்யஞ்ச மே, 
ஸ்ரத்தா ச மே,   ஜகச்ச மே,   தனஞ்ச மே, 
வஸஸ்ச மே,   த்விஷிஸ்ச மே,   க்ரீடா ச மே, 
மோதஸ்ச மே,   ஜாதஞ்ச மே,   ஜநிஷ்யமாணஞ்ச மே, 
ஸூக்தஞ்ச மே,   ஸுக்ருதஞ்ச மே,  வித்தஞ்ச மே, 
வேத்யஞ்ச மே,   பூதஞ்ச மே,   பவிஷ்யச்ச மே, 
ஸுகஞ்ச மே,   ஸுபதஞ்ச ம ருத்தஞ்ச ம  ருத்திஸ்ச மே, 
க்லுப்தஞ்ச மே,   க்லுப்திஸ்ச மே,  மதிஸ்ச மே,  ஸுமதிஸ்ச மே
சமகம் - மூன்றாவது அனுவாகம்

3. இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்

ஸஞ்ச மே,   மயஸ்ச மே,   ப்ரியஞ்ச மே, 
னுகாமஸ்ச மே,   காமஸ்ச மே,   ஸெளமனஸஸ்ச மே, 
பத்ரஞ்ச மே,   ஸ்ரேயஸ்ச மே,   வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே, 
பகஸ்ச மே,   த்ரவிணஞ்ச மே,   யந்தா ச மே, தர்தா ச மே, 
÷க்ஷமஸ்ச மே,   த்ருதிஸ்ச மே,   விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே, 
ஸம்விச்ச மே,   ஜ்ஞாத்ரஞ்ச மே,   ஸூஸ்ச மே, 
ப்ரஸூஸ்ச மே,   ஸீரஞ்ச மே,   லயஸ்ச ம ருதஞ்ச மே, 
ம்ருதஞ்ச மே,   யக்ஷ்மஞ்ச மே,   நாமயச்ச மே, 
ஜீவாதுஸ்ச மே,   தீர்காயுத்வஞ்ச மே,  நமித்ரஞ்ச மே, 
பயஞ்ச மே,   ஸுகஞ்ச மே,   ஸயனஞ்ச மே, 
ஸூஷா ச மே,   ஸுதினஞ்ச மே
சமகம் - நான்காவது அனுவாகம்

4. உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்

ஊர்க் ச மே,  ஸூந்ருதா ச மே,  பயஸ்ச மே,  ரஸஸ்ச மே, 
க்ருதஞ்ச மே,   மது ச மே,   ஸக்திஸ்ச மே, 
ஸபீதிஸ்ச மே,   க்ருஷிஸ்ச மே,   வ்ருஷ்டிஸ்ச மே, 
ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே,  ரயிஸ்ச மே,   ராயஸ்ச மே, 
புஷ்டஞ்ச மே,   புஷ்டிஸ்ச மே,   விபு ச மே,  ப்ரபு ச மே, 
பஹு ச மே,   பூயஸ்ச மே,   பூர்ணஞ்ச மே, 
பூர்ணதரஞ்ச மே,  க்ஷிதிஸ்ச மே,   கூயவாஸ்ச மே, 
ன்னஞ்ச மே,   க்ஷúச்ச மே,   வ்ரீஹயஸ்ச மே, 
யவாஸ்ச மே,   மாஷாஸ்ச மே,   திலாஸ்ச மே, 
முத்காஸ்ச மே,   கல்வாஸ்ச மே,   கோதூமாஸ்ச மே, 
மஸுராஸ்ச மே,   ப்ரியங்கவஸ்ச மே,  ணவஸ்ச மே, 
ஸ்யாமாகாஸ்ச மே,    நீவாராஸ்ச மே
சமகம் - ஐந்தாவது அனுவாகம்

5. பூமி, பயிராகும் பொருள்கள், தாதுப்பொருள்கள், குடியிருப்பு, காடு, மூலிகைகள், பரம்பரைச் செல்வம் ஆகியவற்றை வேண்டுதல்

அஸ்மா ச மே,   ம்ருத்திகா ச மே,   கிரயஸ்ச மே, 
பர்வதாஸ்ச மே,   ஸிகதாஸ்ச மே,   வனஸ்பதயஸ்ச மே, 
ஹிரண்யஞ்ச மே,  யஸ்ச மே,  ஸீஸஞ்ச மே, 
த்ரபுஸ்ச மே,   ஸ்யாமஞ்ச மே,   லோஹஞ்ச மே, 
க்னிஸ்ச ம ஆபஸ்ச மே,  வீருதஸ்ச ம   ஓஷதயஸ்ச மே, 
க்ருஷ்ட-பச்யஞ்ச மே,  க்ருஷ்ட-பச்யஞ்ச மே, 
க்ராம்யாஸ்ச மே,  பஸவ ஆரண்யாஸ்ச  யஜ்ஞேன கல்பந்தாம், 
வித்தஞ்ச மே,   வித்திஸ்ச மே,   பூதஞ்ச மே, 
பூதிஸ்ச மே,   வஸு ச மே,   வஸதிஸ்ச மே, 
கர்ம ச மே,   ஸக்திஸ்ச மே, 
ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே,    கதிஸ்ச மே
சமகம் - ஆறாவது அனுவாகம்

6. புற வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே,  ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே, 
ஸவிதா ச ம இந்தரஸ்ச மே,  ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே, 
பூஷா ச ம இந்தரஸ்ச மே,  ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே, 
மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே,  வருணஸ்ச ம இந்தரஸ்ச மே, 
த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே,  தாதா ச ம இந்தரஸ்ச மே, 
விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே,  ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே, 
மருதஸ்ச ம இந்தரஸ்ச மே,  விஸ்வே ச மே, 
தேவா இந்தரஸ்ச மே,  ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே, 
ந்தரிக்ஷஞ்ச ம ம இந்தரஸ்ச மே,  த்யௌஸ்ச ம ம இந்தரஸ்ச மே, 
திஸஸ்ச ம இந்தரஸ்ச மே,  மூர்தா ச ம இந்தரஸ்ச மே, 
ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே
சமகம் - ஏழாவது அனுவாகம்

7. இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அஸுஸ்ச மே,   ரஸ்மிஸ்ச மே,   தாப்யஸ்ச மே, 
திபதிஸ்ச ம உபாஸுஸ்ச மே, 
ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே, 
மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே,  ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே, 
ஸுக்ரஸ்ச மே,   மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே, 
வைஸ்வதேவஸ்ச மே,  த்ருவஸ்ச மே, 
வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே, 
திக்ராஹ்யாஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே,  வைஸ்வதேவஸ்ச மே, 
மருத்வதீயாஸ்ச மே,  மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே, 
ஸாவித்ரஸ்ச மே,  ஸாரஸ்வதஸ்ச மே,  பௌஷ்ணஸ்ச மே, 
பாத்னீவதஸ்ச மே,  ஹாரியோஜனஸ்ச மே
சமகம் - எட்டாவது அனுவாகம்

8. யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்

இத்மஸ்ச மே,   பர்ஹிஸ்ச மே,   வேதிஸ்ச மே, 
திஷ்ணியாஸ்ச மே,  ஸ்ருசஸ்ச மே,   சமஸாஸ்ச மே, 
க்ராவாணஸ்ச மே,  ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே, 
திஷவணே ச மே,  த்ரோணகலஸஸ்ச மே,  வாயவ்யானி ச மே, 
பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச  ம ஆக்னீத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, 
க்ருஹாஸ்ச மே,   ஸதஸ்ச மே,   புரோடாஸாஸ்ச மே, 
பசதாஸ்ச மே,   வப்ருதஸ்ச மே,   ஸ்வகாகாரஸ்ச மே
சமகம் - ஒன்பதாவது அனுவாகம்

9. யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்

அக்னிஸ்ச மே,   கர்மஸ்ச மே,   ர்க்கஸ்ச மே, 
ஸூர்யஸ்ச மே,   ப்ராணஸ்ச மே,   ஸ்வமேதஸ்ச மே, 
ப்ருதிவீ ச மே,   திதிஸ்ச மே,   திதிஸ்ச மே, 
த்யௌஸ்ச மே,   ஸக்வரீ-ரங்குலயோ  திஸஸ்ச மே, 
யஜ்ஞேன கல்பந்தாம்,    ருக்ச மே, 
ஸாம ச மே,   ஸ்தோமஸ்ச மே,  யஜுஸ்ச மே,  தீக்ஷõ ச மே, 
தபஸ்ச ம ருதஸ்ச மே,   வ்ரதஞ்ச மே, 
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ரதந்தரே ச மே, 
யஜ்ஞேன கல்பேதாம்
சமகம் - பத்தாவது அனுவாகம்

10. யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்

கர்பாஸ்ச மே,   வத்ஸாஸ்ச மே,   த்ர்யவிஸ்ச மே, 
த்ர்யவீ ச மே,   தித்யவாட் ச மே,  தித்யௌஹி ச மே, 
பஞ்சாவிஸ்ச மே,  பஞ்சாவீ ச மே,   த்ரிவத்ஸஸ்ச மே, 
த்ரிவத்ஸா ச மே,   துர்யவாட் ச மே,   துர்யௌ ஹீ ச மே, 
பஷ்டவாட் ச மே,  பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே, 
வஸா ச ம ருஷபஸ்ச மே,   வேஹச்ச மே,   நட்வாஞ்ச மே, 
தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம், 
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம்,   அபானோ யஜ்ஞேன கல்பதாம், 
வ்யானோ யஜ்ஞேன கல்பதாம்,   சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம், 
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம்,   மனோ யஜ்ஞேன கல்பதாம், 
வாக் யஜ்ஞேன கல்பதாம்,   ஆத்மா யஜ்ஞேன கல்பதாம், 
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்
சமகம் - பதினொன்றாவது அனுவாகம்

11. பல்வகைத் தத்துவங்களின் ஞானமும் பரம்பொருளின் அருள் விளக்கமும் ஸித்திக்க வேண்டுதல்

ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச மே, ஸப்த ச மே, 
நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,
ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவி ஸதிஸ்ச மே,
த்ரயோவி ஸதிஸ்ச மே, பஞ்சவி ஸதிஸ்ச மே, 
ஸப்தவி ஸதிஸ்ச மே, நவவி ஸதிஸ்ச ம ஏகத்ரி ஸச்ச மே, 
த்ரயஸ்த்ரி ஸச்ச ம சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே, 
த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, வி ஸதிஸ்ச மே, 
சதுர்வி ஸதிஸ்ச மே, ஷ்டாவிஸதிஸ்ச மே, த்வாத்ரிஸச்ச மே, 
ஷட்த்ரி ஸச்ச மே, சத்வாரி ஸச்ச மே, 
சதுஸ்சத்வாரி ஸச்ச மே, ஷ்டாசத்வாரி ஸச்ச மே, 
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச
சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல, கூற்றிலும் செயலிலும் இனிமையே நிறைய, நலம் தந்தருளுமாறு வேண்டி நிற்றல்
இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹி ஸீர்-
மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி
மது மதீம் தேவேப்யோ வாசமுத்யாஸ ஸுஸ்ரூஷேண்யாம்
மனுஷ்யேப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

No comments:

Post a Comment