நிம்மதியான வாழ்க்கை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி
அகம் என்பது மனதை குறிப்பிடுவதாகும் ஆகவே மனதை நிம்மதியடையச் செய்தால் எந்நாழும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பது தெட்டத்தெளிவான உண்மை.
எப்படி சாத்தியப்படும்? மனம் ஒரு குரங்கு எந் நேரமும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கையில் எப்படி மனதை கட்டுப்படுத்துவது அல்லது நிம்மதியடையச் செய்வது?
ஏதோ ஒன்றை செய்யப்போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகிவிட்டால்?
ஆம் மிக இலகுவான வழி இருக்க ஏன் பயம்?
கண்டிப்பாக செய்யக்கூடாத மூன்று விடயங்கள்
- மகிழ்ச்சியான வேளையில் வாக்குறுதி கொடுத்தல்
- கோபநேரத்தில் இடும் சாபம்
- நம்மிக்கை துரோகம்
நீங்கள் செய்ய வேண்டியது மூன்றே மூன்று செய்கைகள்தான் அவையாவன
- புன்னகையுங்கள் அமைதியாக
- புன்னகையை ஆயுதமாகக்கொண்டு பிரச்சனையை தீருங்கள்.
- பிரச்சனைகள் ஏற்படும்போது பெரும்பாலும் அமைதியை கடைப்பிடித்தல்
ஆகவே புன்னகை ,அமைதி இவற்றின் மூலம் மிக வலிமையான
மன நிம்மதியை பெறலாலம்,
முயன்று பாருங்கள் பலன் தெரியும்......
No comments:
Post a Comment