நம்பக்கூடாதது..... வதந்தி..
சொல்லக்கூடாதது...... கடன்..
செய்ய வேண்டியது..... உதவி..
நழுவ விடக்கூடாதது.... வாய்ப்பு..
உயர்வுக்கு வழி..... கடின உழைப்பு..
தவிர்க்க வேண்டியது.... வீண் விவாதம்..
செய்யக்கூடாதது.... நம்பிக்கை துரோகம்..
ஆபத்தை விளைவிப்பது.... அதிகமான பேச்சு..
மிகவும் சிறந்த நாள்.... அது இன்று தான்..
மிகவும் வேண்டாதது..... பிறரை வெறுப்பது..
மிகவும் கொடிய நோய்.... பேராசை கொள்வது..
மிகவும் கீழ்த்தரமான விஷயம்... பொறாமை கொள்வது..
மிகப்பெரிய வெகுமதி... அது பிறரை மன்னிக்கும் குணம்..
மிகவும் சுலபமான விஷயம்.... பிறர் மீது குற்றம் காண்பது..

No comments:
Post a Comment