Tuesday, November 5, 2013

பத்து விதமான வாயுக்கள்

பத்து விதமான வாயுக்கள்

1. பிராணன் - உயிர்க்காற்று
2. அபாணன் - மலக் காற்று
3. வியானன் - தொழிற்காற்று...
4. உதானன் - ஒலிக்காற்று
5. சமானன் - நிரவுக்காற்று
6. நாகன் - விழிக்காற்று
7. கூர்மன் - இமைக்காற்று
8. கிருகரன் - தும்மற் காற்று
9. தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
10. தனஞ்செயன் - வீங்கல் காற்று...

No comments:

Post a Comment