Monday, March 11, 2013

திரு சுகி.சிவம் எழுதிய "வெற்றி நிச்சயம்"


வெற்றி சிந்தனைகள்

அழிப்பன மூன்று . . . அச்சம்,கவலை,நோய்
வேண்டும் மூன்று . . உறுதி, இனிமை,நன்மை
மருந்து மூன்று . . . பசி, உழைப்பு, வியர்வை
ஆற்றல்கள் மூன்று .. தன்மானம்,அறிவு, தன்னம்பிக்கை
மருத்துவர் மூன்று . . இயற்கை, காலம், பொறுமை
வீணாக்கும் மூன்று . . கஞ்சத்தனம். தற்பெருமை,பேராசை
வெற்றிக்கு மூன்று . . நம்பிக்கை, நன்னடத்தை. நல்லுறவு.

திரு சுகி.சிவம் எழுதிய "வெற்றி நிச்சயம்" என்ற தொகுப்பை புத்தக வடிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.



































































































இந்த தொகுப்பை PDF வடிவில் எனக்கு அளித்த திருமதி.சுபாஷினி அவர்களுக்கு நன்றி....

அன்புடன்
சக்திவேல்...

வெற்றி நிச்சயம்!!!

No comments:

Post a Comment