Monday, December 15, 2014

வீட்டில் லட்சுமி கடாஷ்டம் பெறுக

வீட்டில் லட்சுமி கடாஷ்டம் பெறுக 

லட்சுமி கடாஷ்டம் என்பது அந்த குடும்பத்தின் பெண்களையை ஒட்டியே இருக்கும்.

அந்த குடும்பத்தின் தாயார்,மனைவிக்கு இருக்கு .

அந்த குடும்பத்தின் மகளுக்கும் அந்த வீட்டின் லட்சுமி கடாஷ்டம் இதற்க்கும் சம்பந்தம் இருக்காது. ஏனெனில் அவர் வேறு ஒரு வீட்டுக்கு செல்ல கூடியவார்கள்.

ஒரு வீட்டின் பெண் கணவரை இழந்தால் அவர் லட்சுமி கடாஷ்டம் அற்றவர் என்று கூறுவது தவறு.

நாம் செய்யும் செய்கையில் தான் லட்சுமி தேவியின் வாசம் செய்வது அமைந்து இருக்கும்.

1,முதலில் விடியற்காலை ஏழவேண்டும். 

(இதற்க்கு சக்திகள் கூறுவது தாங்கள் வேலைக்கு செல்வதால் ஏழமுடியவில்லை என )

2.வீட்டு வாசலில் கோலம் போடுவது மாகோலம்
(கூறும் காரணம்: கோலம் போட தெரியது, மாவு அரைத்து கோலம் போடுவது மிகவும் கடினம்)

3,லலித்தாஸ்ஹாரநாமம் கூறுவது.
படிக்க தெரியவதவர்கள் ஒலிதகடுகள் போட்டு கேக்கலாம்.

4,சம்பிராணி போடுவது

5. காலையிலே விளக்கு ஏற்றுவது.

அடுத்த பதிவில் மதியம் ,மாலை நேரத்தில் செய்வன.செய்ய கூடாதவைகள் இடம் பெரும். 
ஓம் நமோ நாரயாணா

No comments:

Post a Comment