வெற்றி வேண்டுமா...உற்சாகமாய் செயல்படுங்கள்
ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு உற்சாகம் குறையாமல் செல்வதே வெற்றி.
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது -அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது -நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக்
கொள்வது- எச்சரிக்கையுடன் இருங்கள்.
ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத் தொலைக்கும் செயலே காதல்.
யாராவது ஒரு வேலையை உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டால் முடியும் என்று சொல்லிவிட்டு அதை எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்.
முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்.
No comments:
Post a Comment