நமது மனக்குழப்பமே
நமது மாயா தத்துவம் வினோதமானது
அதை negative thinking என இகழ்பவர் ஒரு கோஸ்டி
அதை POSITIVE THINKING என பாராட்டுபவர் ஒரு கோடி
பாரதி மட்டும் சரியான பார்வையில் பார்த்தார்
ஆழ்ந்த பொருள் இல்லையோ? என எதிர் கேள்வி கேட்டு உண்டு என புரிய வைத்தார்
எல்லாம் மாயை என்று அழுவதற்கோ அரட்டுவதற்கோ தூங்குவதற்கோ இந்த தத்துவம் சொல்லபடவில்லை.
பந்தமில்லாமல் பழகி பாசமில்லாமல் அனுபவித்து துயரமில்லாமல் வாழப்பழகுவதற்கு பயிற்றுவிக்கபட்ட தத்துவம்தான் மாயா அதை குழப்பி கொண்டு விரக்தியடைவது நமது மனக்குழப்பமே
No comments:
Post a Comment