Tuesday, December 10, 2013

வாழ்ககையின் குறிக்கோள்

வாழ்ககையின் குறிக்கோள்

குறிக்கோள் அவசியம்.

உலகத்தில் நீங்கள் தெளிவாக வாழ வேண்டுமா? ஒரு குறிக்கோளை தேர்வு செய்யுங்கள். அதற்காகவே வாழுங்கள். குறிக்கோள் இல்லாதவன் குழப்பத்தோடு வாழ்கிறான், குறிக்கோளோடு வாழ்பவன் தெளிவாக வாழ்கிறான். ஆசை இருக்கிறது என்பதற்க்காக ஆர்வம் இல்லாத ஒன்றை தேர்வு செய்யாதீர்கள். திறமைக்கு தக்கவற்றையே தேர்ந்து எடுங்கள். கார் ஓட தேவை சாலை, கப்பல் ஓட தேவை கடல், விமானம் ஓட தேவை விண்வெளி, ரயில் ஓட தேவை தண்டவாளம்! இவை இடம் மாறினால் தடுமாறத்தானே செய்யும்?

உங்களுக்கென்று ஒரு வழி அமைந்துவிட்டால், ஒரு திசை தெளிவாகிவிட்டால், ஒரு குறிக்கோளை பற்றிக்கொண்டால் வாழ்க்கை உங்களுக்கு வறட்சியாக தெரியாது, கனக்காது, கசக்காது! உங்கள் குறிக்கோள் உங்களுக்கு மட்டுமின்றி உலகுக்கும் நல்லதுதானா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோளில் நீங்கள் நேர்மையுடன் இருங்கள். அதற்காக அதிகம் உழையுங்கள்.

நிரந்தரமில்லா இவ்வுலக வாழ்வில் மனிதர்களுள் அர்த்த-மற்ற எண்ணங்கள் எழக்கூடும். வாழ்க்கையின்குறிக்கோள் என்ன? பொருள் சம்பாதித்து வாழ்ந்து, சாவில் முடிவதா வாழ்க்கை? நாம் உடலால் அறிவது எல்லாம் மெய்யா? வெற்றியை தருவது எது?……..

இவ்வாறான என்ன அலைகள் இதனுடன் முடிவதில்லை இன்னும் பல – வாழ்வில் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது முயற்ச்சியின்மையா அல்லது அறிவின்மையா? இவ்வுலக வாழ்வின் முடிவும் தொடக்கமும் தான் எங்கு? முடிவும் தொடக்கத்திலேயா, பின் எது வரை நீளும்? எங்கிருந்துதான் பயணச்சீட்டு வாங்குவது, பின் எவ்வாறு அதன் முன் பதிவு?? இவ்வாழ்க்கை பயணத்தில ஒருவன் பிரயாணத்திற்காக எந்த மூட்டையை சுமக்க?? பிரயாணத்தின் முடிவுதான் சீக்கிரமாகவும் சௌகர்யமாகவும் அமையுமா? இனளப்பாற முடியுமா அல்லது முடிவை நோக்கி தொடர் பயணமா? இலக்கு வரை பயணித்த பின், ஒருவன் மீண்டும் பிரயாணத்தை துவக்க வேண்டுமா அல்லது அத்துடன் அவனது பிரயாணம் நிறைவடையுமா???

வாழ்க்கை அர்த்தமற்றதாகும் பொழுதுதான் ஒருவன் தன் தேடலை அவனுள்ளும் புறமும் துவங்கி ஆறுதல் பெற முயற்ச்சிக்கிறான். அப்பொழுது அவன் பிரயானம் (வாழ்வு) உடல் ரீதியாக தொடங்கி அதன் துவக்கத்தை அறிந்து, பின் உடல் மன அறிவு ரீதியாக அதன் துவக்கத்திலேயே நிறைவுற்று பின் பூரண சாந்தி நிலையை எய்துகிறது.

தொடக்கம் என்பதை நிகழச்செய்வது என பொருள் கொள்ளலாம். அமைதியான நிலையில் உள்ள சக்திதான் நிகழச் செய்கிறது. சக்தி தான் ஒரிடத்தில் அதிக நேரம் இருக்க இயலாது அது சுற்றிக்கொண்டிருப்பது என்பதை அறிவியல் ரீதியாக நாம் அறிவோம்.

முந்தைய புத்தகமான “பிரம்ம பதம்” என்பதன், “அத்வைத” அதிகாரத்தில் அண்டம் உருவான விதம், என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இதை விரிவாகப் படிப்பதன் மூலம் நாம் நம் பயணம் அன்புப் பாதையில்தான் தொடருமென்றும் தெய்வீக அமருதத்தில தான் முடியும் என்றும் இதுவே தொடக்கத்தின நிலை என்றும் அறிவோம்.

பிரம்ம பதம் புத்தகத்திலுள்ள அத்வைத சாப்டெரில் உள்ளபடி, அத்வைதம் என்பது முடிவில்லா மூச்சைப்போன்ற ஒன்று அதுவே இடம்- காலம் என்கிற இருவாறாக மாறுகிறது. இந்த முடிவில்லா மூச்சே வேதம் அல்லது மறை.

இதற்கு முன் புதிராக ஒன்றுமே இல்லை. அப்படி என்றால் ஆரம்பத்தில் இருந்தது எது? எது துவக்கமாக இருப்பது அல்லது இருந்தது? முடிவுதான என்ன? நடந்தது, நடக்கவிருப்பது என்பது தெரியாது (இறந்த, எதிர் காலங்கள்) பின், அத்வைதம் என்பது தெரியாததுதான் முடிவில்லா மூச்சுடன், இரு வடிவங்களாக மாறியது என அறிவுறுத்தும்.

இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், நாம் அறியாத அந்த ஓரு வஸ்து தான் இடம் – காலத்துடன் கூடண சாந்தி நிலையில் இருந்ததென்றும், அதனிலிருந்துதான் அதன் துவக்கம் என்றும் பின் அது எவ்வாறு நடைபெற்றது? என்று வினா எழகிறது.. ’அறியாதது’ இருக்கிறது என கொள்வோமானால், நாம் இடம்-காலம் என்ற இரண்டும் இருப்பதாகக் கொள்ள வேண்டும் இடம தான் வேதம் (முடிவில்லா மூச்சு) மற்றும் காலம் என்பதுதான் சக்தி–லக்ஷ்மி- அந்த அறியாததைப்போல் நிரந்தரமானது, அதன் உள்நிலை ஆற்றலால், அறியாதது வேதமாகியது.

முடிவில்லா மூச்சு வேதம் என்கிற ரூபத்தில் நமக்கு பிரத்யட்சமாகி அதை அறியத் தூண்டியது. வேதம் என்பது துவக்கத்தில் ரூபமோ, (அடையாளமோ) கொள்ளவில்லை பிராண வாயுவாக (R.A) என்ற ரூபமானது அதாவது உடலும் (உடல்ஜீவகர்கலூக்கும், (NARA) எண்ணம் (Supreme) பரத்திற்கும்) அதன் இயக்கமும் ’YA” (என அறியப்பட்டது அதாவது யக்ஷனோ பிராமணனோ வாக கொள்ளப்பட்டது. GATIஇயக்கம் SPACE-லும், ஒவ்வோர் அணுவிலும் இதனை குறிக்கவே அணு. இதன்படி வேதமே NARAYANA) நாராயணா இப்படிப்பட்ட பிராண வாயு உடலில் நாராயணருபமாக உள்ளபோது அதன் இயக்கம், மற்றும் உடல் ரீதியான இயக்கமுமே கர்மாவாகிறத. கர்மா என்பது பற்று உடன் அல்லது அது இல்லாமலோ. பற்றில்லா செயல் என்பது நிகழ்வு. நிகழ்வு ஏனென்றால் நிகழ்வுகளூக்கு செயல் இடுப்பினும் எதிர் செயலில்லாதது நாராயணனின் அப்பேற்பட்ட செயல்கள் ஜீவ வாழ்விலும் அவைகளை காண இயலும் பின்வருமாறு

படைப்பு.

நாராயணனின் முதல் செயல் படைப்பு. இங்கு படைப்பு என்பது முழுதளாவிய இடம், காலம் அதுவே பிரம்மாவும், வாயுவும். பிரம்மா அண்டத்தின் படைப்பாளி. வாயு காப்பவர். பிரம்மா வாயு இருவரும் லக்ஷ்மி என்கிற நாரயணனின் ஆக்க (சக்தியின்) புதல்வர்கள் எனகின்றன சில தத்துவங்கள் இதுவே நாராயணனின் கண்ணுக்குபுலப்பட்டாத படைப்புகளின் நிறுத்தம் ஆயினும், அவரின் புதல்வாகளான பிரம்மாவுக்கும் வாயுவிற்கும் தன் அம்மா லட்க்ஷ்மியுடன் பிற காண்புற பொருட்களின் படைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன்.

உலகம்/ அண்டம்

ப்ரபஞ்சம் என்பது 5 உயர்வான பொருட்களை குறிக்கும் உயிரின் படைப்பின் போதுசம உயர்வான லக்ஷ்மியுடன் இருபெருட்கள் அதாவது இடம் மற்றும் காலம் தொன்றியது காலம் அதாவது வாயு இடத்தில்தன் அசைவொடு, ’தீ’ என்பதை படைத்தார். தீயின் அசைவால் இடத்தில் பூமியும் ஆதாயமும் தோன்றின. எரிந்த இடமே சாம்பலாகி கிழே பூமியாக உருவானது. மற்ற இடங்கள்தான் ஆகாயமாகியது காற்றும் தீயும் சேர்ந்து தோற்றுவித்ததுதான் நீர். அதில் சில பூமியில் சாம்பலில் விழுந்து கல்லாகவும் ROCKS மலைகளாகவும் இனற பிற மலையிலிருந்து விழும் நதிகளாகவும, மாறின. மலைகளும் பூமியும் காற்று, தீ ஆகியவற்றின் விளைவே, அதனால் அவை கங்கை போன்ற நதிகளை உருவாக்கின. சிலநதிகள் வெப்பத்தினால் (த்யினால்) ஆவியாகி, மேகமாகி காற்றில் கலற்ததால், ஆகாயத்திலே தங்கிவிட்டன, தீ காற்றின் சுற்றோட்டத்தால் இடத்தில் ச்ற்றத்தை தோற்றுவித்து அதனால் தோன்றப்பட்டவைதான், ந்ட்சத்திரங்கள், வான்மண்டலங்கள் மற்றும் கோள்கள். இந்த அகண்டத்தில் பலகோடி நட்சத்திரங்களில் வான்மண்டலல்கள் உருவாகினர்றன. நமது சூரியன் அவ்வாறான கோடிகளுள் ஒன்றுதான்.

அகண்டம் எவ்வாறு விரிவடையும்? இந்த அகண்டம் மாறுமா?

இந்த வான் மண்டலங்கள் ஒன்றிலிருந்து அதி வேகமாக மற்றொன்று, ஒடிவருவதால் அகண்டம் எப்போதும் விரிவடைகிறது அல்லது மாறிக்கொண்டிருக்கிறது எனலாம். நட்சத்திரங்களின் வயதே பல்லாயிரமாண்டுகள். நட்சத்திரங்கன் தோன்றி வாழந்து வளர்ந்து முதிர்ந்து கடெசியில் மறிக்கின்றன. அதனால்தான் அகண்டமெள்பது இடம் மற்றும் கால அளவின்படி முடிவில்லாதது என்கிறோம். அதுவேதான விஷயம், ஆற்றல், வரண்மண்டலங்கள் இவ்ற்றின் மொத்த உருவம். இங்கிருந்துதான் சூரியனைச்சார்ந்த மணடலங்கள் உருவாகின.

இயல்பான சக்தியான லக்ஷ்மியும் அவர் புதல்வர்களும் அகண்டத்தையும் அதன் 33கோடி தேவர்களையும் படைத்தார், ஒருதேவதை ஒரு நட்சத்திர கூட்டம், வான்மண்டல் மற்றும் ஒரு கோளை தலைமைதாங்குகிறார். இவ்வாறு 9 கோள்கள் சாரந்த தேவதைகள், இவர்கள் முக்கிய தேவதைகள் 33கோடி தேவதைகளின் தலைவனே. பாராத்தின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள இந்திரன். இந்த (பரமேபிரம்மா விஷ்ணூ சிவனாகிய) மும்மூர்த்திகளின் வடிவுலிருந்துஇவவுலகம் பார்வைக்குபட்டு, லஷ்மி, மற்றும்தான். புதல்வாகளின் செயல்களே இந்நிலைவரை நிகழ்வுகளாகிள்றன.

இயற்கையின் இப்பரிணாமமே சத்துப ரஜ தமோகுணங்கள்

உலகம் (உயிருள்ள, உயிரற்ற).

இந்நிகழ்வுகள் மேலும் வளர்முச்சியடைந்து, உயிருள்ள மற்றும் உயிரற்ற படைப்புளாகின்றன. இந்த நிலையிலிருந்து மூன்று குணங்கள் முழுவீச்சேரடு செயல்படுகின்றன.

பர நாராயணனின் எண்ணமே லக்ஷ்மியின் செயல் வடிவரூபமாக இவ்வுலகமாகிறது என்பது வரை தான் நாம் அறிவோம். தோற்றம் என்பதை லக்ஷ்மியின் கற்பனை எனக் கொள்வோம் இருப்பினும், இந்த எண்ணம் (நாராயணின் மற்றும் அழ்வில்லாத (லக்ஷ்மி) இரண்டுமே பின்விளைவுக்கு உட்படடதன்று, ஏனெனில் பின்வினைவுகள்தான் லக்ஷ்மியின் இயல்பான கடைமுடிவான ஒன்று. அதுவே கொற்ற ளிப்பறற சமநிலையாரும்.

நாராயணனும் அவனின் சம அழிவில்லாதமான லக்ஷ்மியும் தன் செயல்களை உலகம் படைப்போடு நிறுத்தி, அந்தையலிலற அணட நாடகட்டை ரச்க்கின்டார். பற்ற இயலுலள நாடகத்தை ரசிக்கின்றனர் மற்ற இயலுலக நாடக்கத்தை பிரக்ருதியின் முக்குண்ங்களுக்கு அலித்துள்ளனா. லக்ஷ்மி என்பது உருவமற்ற அல்லது உருவமுள்ளதாக இருக்கலாம். அவள் பிரக்ருதியின் முக்குணங்களின் பின்விளைவுகளால் பாதிக்கப்படாதவள். அவளின்குணங்களே சக்தியாக அண்டத்தில் உள்ளது. அதுவே ஜீவ கைளின் பல ரூபவங்களாகின் ஆகவே ஜிவர்கள் உயிரற்ற இந்த உலகில் இந்த முக்குணத்தின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

மாயையை பற்றி அறியும் முன் உலக அண்ட படைப்புகளைப்பற்றியும் அதனின் வேதாந்த ஒற்றுமையை பற்றியும் அறிவோம்.

No comments:

Post a Comment