Thursday, December 19, 2013

எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்

எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்
          
நம்பிக்கை

வெற்றி நிச்சயம் என்ற மன உறுதியே வெற்றிக்கு ஆதாரம்_லிங்கன்

அன்பும் நம்பிக்கையுமே ஆன்மாவிற்கு உயிர் தரும் தாயின் பால்_ரஸ்கின்

உலகம்  ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்‍_ஆவ்பரி

எல்லாம் இழந்தாலும் கலங்காதே 
வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்_உமர் கயாம்

நம்பிக்கையால் சாதிப்பது சிறிது 
நம்பிக்கை இல்லாவிட்டால் அதுவுமில்லை_சாமுவேல் பட்லர்

மனித இருதயங்களில் 
நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது_அலக்ஸாண்டர் போப்

நம்பிக்கைதான் உழைக்க வேண்டும் என்ற உணர்ச்சிக்கு தாய்
பிரேம் சந்த்

நமது செல்வங்களில் சிறந்தது நமது நம்பிக்கையே

விழிப்புள்ள ஆன்மாவின் கனவே ந்ன்னம்பிக்கை


இறுதி வரை கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இரு

No comments:

Post a Comment