Tuesday, December 17, 2013

எடுத்த செயலில் , எடுத்த லட்சியத்தில் வெற்றி பெற

எடுத்த செயலில் , எடுத்த லட்சியத்தில் வெற்றி பெற

1. செய்யும் செயலில் முழுமையான ஆர்வத்தை , வளர்த்துக்கொள்

2. வெற்றி பெறுவேன் என்று முழு நம்பிக்கையுடன் இரு...

3. வெற்றி பெற.. செய்யும் செயலை முழுமையாக , ஆழமாக , தெளிவாக செய்

4. வெற்றி பெரும் வரை முயற்சியை கைவிடாதே ..

5. .எடுத்த செயலில் வெற்றி பெற உறுதியாய் இரு ....

இவ்வாறு செய்யும் பொது வெற்றியை , உங்கள் லட்சியை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள் ..


அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை

No comments:

Post a Comment