மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய், தந்தை
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் - பொறமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி
No comments:
Post a Comment