பகவான் ராமர் ஜாதகத்தை பற்றி சொல்வதற்கு பக்கங்கள் போதாது
ராமர் ஜாதகம் ஒரு அலசல்;
பகவான் ராமர் ஜாதகத்தை பற்றி சொல்வதற்கு பக்கங்கள் போதாது
ராமர் ஜாதகம் ஒரு அலசல்;
பகவான் ஸ்ரீ ராமர் கி.மு. 5114ம் ஆண்டு சித்திரை மாதம்,வளர்பிறை நவமி,புனர் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
*கடக லக்கினம்.லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே ஆட்சியாக உள்ளார்.இது மிகப்பெறும் வலுவாகும் மேலும் கடக லக்கினம் ராஜ லக்கினமாகும்.
*ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருகிரகம் உச்சம் பெற்றால் அவன் ஊரில் முக்கியமானவனாக இருப்பான் எனக்கூறப்பட்டுள்ளது பகவான் ராமருக்கோ ஐந்து கிரகங்கள் உச்சம்.
*ஜோதிட யோகங்கள் அனைத்தும் இந்த ஜாதகத்தில் உள்ளன.குருசந்திர யோகம்,குரு மங்கள யோகம்,கஜகேசரி யோகம்,கேந்திர யோகம்,தர்ம கர்மாதிபதி யோகம்,ராஜ யோகம்,குரு திருஷ்டி யோகம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
*லக்கினத்திலேயே உச்சம் பெற்ற குருவும்,ஆட்சி பெற்ற சந்திரனும் இருப்பதால் முகம் ராஜகளையாக இருக்கும் இருந்தாலும் உச்சம் பெற்ற சனி நான்காம் இடத்திலிருந்து 10-ம் பார்வையால் லக்கினத்தை பார்ப்பதால் மிகுந்த சிவந்த நிறமாக இருப்பார் என கூற முடியாது.
*8-ல் சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளார்.தானே விரும்பி தகுதியான மனைவியை அடைந்தார்.7-மிடத்தை குருவும்,சந்திரனும் பார்ப்ப்தால் மனைவி சீதா பேரழகியாக இருந்தார்.
*7-ல் செவ்வாய் இருந்து,6-மாதிபத்தியம் பெற்ற குரு பார்த்ததால் மனைவியை பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது.
*உச்சம் பெற்ற கிரகத்தை உச்சன் பார்த்தால் நீச பவர் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இதன் பலனை ராமரும் அனுபவித்தார்.
*7-மாதிபதி சனி உச்சம் பெற்று அந்த இடத்தில் செவ்வாயும் உச்சம் பெற்றதால் அந்நிய நண்பர்களாலும்,நபர்களாலும் ஏகப்பட்ட உதவிகள் கிடைத்தன.
*6-மாதிபதி குரு உச்சம் பெற்று லக்கினத்திலேயே இருப்பதால் எப்போதும் எதிரிகள் ருப்பார்கள் இருந்தாலும் அவர் பாக்கியாதிபதி ஆனாதால் எதிரியாலும் நன்மை உண்டு.
*என்னதான் இவர் ஜாதகம் மிகவும் வலுவாக ராஜயோக அமைப்பாக இருந்தாலும்,யோகாதிபதி திசாக்காள் இவருக்கு வரவே இல்லை என்பது உண்மையாகும் அதனால்தான் காட்டில் வாழ்தல்,மனைவி பிரிந்து வாடுதல்,போர் செய்தல்,மகன்களுடன் கருத்து வேறுபாடு, என பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது.
*பகவான் ராமர் ஜாதகத்தை பற்றி சொல்வதற்கு பக்கங்கள் போதாது.சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பு;இது மேலோட்டமான ஜாதக வார்த்தைகளை பயன்படுத்தி போடப்பட்ட பதிவாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
ராமர் ஜாதகம் ஒரு அலசல்; ------------------------------------- பகவான் ஸ்ரீ ராமர் கி.மு. 5114ம் ஆண்டு சித்திரை மாதம்,வளர்பிறை நவமி,புனர் பூசம் நட்சத்திரத்தில் பி...றந்தவர். *கடக லக்கினம்.லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே ஆட்சியாக உள்ளார்.இது மிகப்பெறும் வலுவாகும் மேலும் கடக லக்கினம் ராஜ லக்கினமாகும். *ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருகிரகம் உச்சம் பெற்றால் அவன் ஊரில் முக்கியமானவனாக இருப்பான் எனக்கூறப்பட்டுள்ளது பகவான் ராமருக்கோ ஐந்து கிரகங்கள் உச்சம். *ஜோதிட யோகங்கள் அனைத்தும் இந்த ஜாதகத்தில் உள்ளன.குருசந்திர யோகம்,குரு மங்கள யோகம்,கஜகேசரி யோகம்,கேந்திர யோகம்,தர்ம கர்மாதிபதி யோகம்,ராஜ யோகம்,குரு திருஷ்டி யோகம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். *லக்கினத்திலேயே உச்சம் பெற்ற குருவும்,ஆட்சி பெற்ற சந்திரனும் இருப்பதால் முகம் ராஜகளையாக இருக்கும் இருந்தாலும் உச்சம் பெற்ற சனி நான்காம் இடத்திலிருந்து 10-ம் பார்வையால் லக்கினத்தை பார்ப்பதால் மிகுந்த சிவந்த நிறமாக இருப்பார் என கூற முடியாது. *8-ல் சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளார்.தானே விரும்பி தகுதியான மனைவியை அடைந்தார்.7-மிடத்தை குருவும்,சந்திரனும் பார்ப்ப்தால் மனைவி சீதா பேரழகியாக இருந்தார். *7-ல் செவ்வாய் இருந்து,6-மாதிபத்தியம் பெற்ற குரு பார்த்ததால் மனைவியை பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது. *உச்சம் பெற்ற கிரகத்தை உச்சன் பார்த்தால் நீச பவர் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இதன் பலனை ராமரும் அனுபவித்தார். *7-மாதிபதி சனி உச்சம் பெற்று அந்த இடத்தில் செவ்வாயும் உச்சம் பெற்றதால் அந்நிய நண்பர்களாலும்,நபர்களாலும் ஏகப்பட்ட உதவிகள் கிடைத்தன. *6-மாதிபதி குரு உச்சம் பெற்று லக்கினத்திலேயே இருப்பதால் எப்போதும் எதிரிகள் ருப்பார்கள் இருந்தாலும் அவர் பாக்கியாதிபதி ஆனாதால் எதிரியாலும் நன்மை உண்டு. *என்னதான் இவர் ஜாதகம் மிகவும் வலுவாக ராஜயோக அமைப்பாக இருந்தாலும்,யோகாதிபதி திசாக்காள் இவருக்கு வரவே இல்லை என்பது உண்மையாகும் அதனால்தான் காட்டில் வாழ்தல்,மனைவி பிரிந்து வாடுதல்,போர் செய்தல்,மகன்களுடன் கருத்து வேறுபாடு, என பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது. *பகவான் ராமர் ஜாதகத்தை பற்றி சொல்வதற்கு பக்கங்கள் போதாது.சொல்லிக்கொண்டே போகலாம்
No comments:
Post a Comment