முருகனின் 108 போற்றி மந்திரம்
01. ஓம் அகத்தியருக்கு அருளினோய் போற்றி
02. ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
03. ஓம் அருணகிரிக்கு அருள்வோய் போற்றி
04. ஓம் அழகர் மலையோய் போற்றி
05. ஓம் ஆறுமுகன் ஆனவனே போற்றி
06. ஓம் ஆண்டிக்கோலம் போற்றி
07. ஓம் ஆறுபடை வீடுடையாய் போற்றி
08. ஓம் ஆறெழுத்து மந்திரம் போற்றி
09. ஓம் இடும்பனை ஏற்றாய் போற்றி
10. ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
11. ஓம் உலகை வலம் வந்தாய் போற்றி
12. ஓம் உருகும் அடியார் உளமே போற்றி
13. ஓம் எட்டுக்குடி அழகா போற்றி
14. ஓம் எண் கண் இறைவா போற்றி
15. ஓம் என்றும் இளையாய் போற்றி
16. ஓம் ஏரகத்து அரசே போற்றி
17. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
18. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
19. ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி
20. ஓம் கதிர்காம அருவமே போற்றி
21. ஓம் கந்த சுவாமியே போற்றி
22. ஓம் கந்தகிரிக் கடம்பா போற்றி
23. ஓம் கந்தகோட்டக் கடவுளே போற்றி
24. ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி
25. ஓம் கழுகுமலைக் கந்தா போற்றி
26. ஓம் கன்னித் தமிழ் முருகா போற்றி
27. ஓம் கார்த்திகேயன் கருணை போற்றி
28. ஓம் காவடிப் பிரியோய் போற்றி
29. ஓம் கிரவுஞ்ச பேதனர் போற்றி
30. ஓம் குடந்தைக் குமரா போற்றி
31. ஓம் குமாரக் கடவுளே போற்றி
32. ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி
33. ஓம் குழந்தை வேலனே போற்றி
34. ஓம் குன்றக் குடியாய் போற்றி
35. ஓம் குன்றுதோறும் குமரனே போற்றி
36. ஓம் கூடற் குமரனே போற்றி
37. ஓம் கொடுங் குன்றுக் கோமானே போற்றி
38. ஓம் கொடுமளூர்ப் பூமானே போற்றி
39. ஓம் கொல்லி மலை வேடனே
40. ஓம் கோவணப் பண்டாரமே போற்றி
41. ஓம் கௌமாரத் தலைவா போற்றி
42. ஓம் ஞான சக்திதரன் போற்றி
43. ஓம் ஞான தண்டாயுதபாணியே போற்றி
44. ஓம் சக்திவேல் பெற்றாய் போற்றி
45. ஓம் சங்கத் தலைவா போற்றி
46. ஓம் சடாசஷர மந்திரமே போற்றி
47. ஓம் சரவணபவனே போற்றி
48. ஓம் சண்முகத்து அரசே போற்றி
49. ஓம் சதாவிச மைந்தா போற்றி
50. ஓம் சஷ்டி விரதமே போற்றி
51. ஓம் சிங்கமுகனை வென்றாய் போற்றி
52. ஓம் சிங்கார வேலனே போற்றி
53. ஓம் சிகி வாகனா போற்றி
54. ஓம் சிவகிரிச் செல்வா போற்றி
55. ஓம் சுப்பிரமணியர் போற்றி
56. ஓம் சூரனை வென்றோய் போற்றி
57. ஓம் சென்னிமலைச்செல்வா போற்றி
58. ஓம் சேவற் கொடியாய் போற்றி
59. ஓம் சேனாதிபதிச் செவ்வேள் போற்றி
60. ஓம் சைவக்கொழந்தே போற்றி
61. ஓம் தாரக காந்தகா போற்றி
62. ஓம் திருச்செந்தூர் வாழ்வே போற்றி
63. ஓம் திருப்பரங்குன்றோய் போற்றி
64. ஓம் திருப்புகழ் பெற்றோய் போற்றி
65. ஓம் திருப்போரூர்த் தேவா போற்றி
66. ஓம் திருமாலின் மருகா போற்றி
67. ஓம் திருத்தணி போற்றி
68. ஓம் திருவருள் போற்றி
69. ஓம் திருவிடைக்கழித் தலைவா போற்றி
70. ஓம் திருவினும் திருவே போற்றி
71. ஓம் தித்திக்கும் உருவே போற்றி
72. ஓம் திவ்விய ரூபனே போற்றி
73. ஓம் தேனாற்றுக் கரிசில் போற்றி
74. ஓம் தேவசேனாபதி போற்றி
75. ஓம் தேவயானை கணவா போற்றி
76. ஓம் தேவாதி தேவனே போற்றி
77. ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
78. ஓம் நந்தா விளக்கே போற்றி
79. ஓம் நவவீர நாயகனே போற்றி
80. ஓம் பராசக்தி பாலனே போற்றி
81. ஓம் பழநிமலை வேலனே போற்றி
82. ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
83. ஓம் பன்னிரு கரத்தோய் போற்றி
84. ஓம் பாலசுப்பிரமணியா போற்றி
85. ஓம் பிரம்மனைக் குட்டினோய் போற்றி
86. ஓம் பிரம்ம சாத்தனே போற்றி
87. ஓம் பொன்னார் திருவடியே போற்றி
88. ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி
89. ஓம் மயிலம் மலையரசே போற்றி
90. ஓம் மயூரகிரிக் கோவே போற்றி
91. ஓம் மலையேறும் வள்ளலே போற்றி
92. ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
93. ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
94. ஓம் முருகனெனும் அழகே போற்றி
95. ஓம் முத்தைய்ய ரத்தினமே போற்றி
96. ஓம் வடிவேலைப் பெற்றோய் போற்றி
97. ஓம் வள்ளி மணாளன் போற்றி
98. ஓம் வள்ளிமலை வள்ளல் போற்றி
99. ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
100. ஓம் விசாகத்து ஒளியே போற்றி
101. ஓம் விராலிமலை வேலவா போற்றி
102. ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
103. ஓம் வீரபாகு சோதரா போற்றி
104. ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
105. ஓம் வேதமந்திரமே போற்றி
106. ஓம் வேதனை வென்றாய் போற்றி
107. ஓம் வையாபுரிக் கரசே போற்றி
108. ஓம் ஜெகஜோதிப் பெருமாளே போற்றி
01. ஓம் அகத்தியருக்கு அருளினோய் போற்றி
02. ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
03. ஓம் அருணகிரிக்கு அருள்வோய் போற்றி
04. ஓம் அழகர் மலையோய் போற்றி
05. ஓம் ஆறுமுகன் ஆனவனே போற்றி
06. ஓம் ஆண்டிக்கோலம் போற்றி
07. ஓம் ஆறுபடை வீடுடையாய் போற்றி
08. ஓம் ஆறெழுத்து மந்திரம் போற்றி
09. ஓம் இடும்பனை ஏற்றாய் போற்றி
10. ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
11. ஓம் உலகை வலம் வந்தாய் போற்றி
12. ஓம் உருகும் அடியார் உளமே போற்றி
13. ஓம் எட்டுக்குடி அழகா போற்றி
14. ஓம் எண் கண் இறைவா போற்றி
15. ஓம் என்றும் இளையாய் போற்றி
16. ஓம் ஏரகத்து அரசே போற்றி
17. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
18. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
19. ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி
20. ஓம் கதிர்காம அருவமே போற்றி
21. ஓம் கந்த சுவாமியே போற்றி
22. ஓம் கந்தகிரிக் கடம்பா போற்றி
23. ஓம் கந்தகோட்டக் கடவுளே போற்றி
24. ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி
25. ஓம் கழுகுமலைக் கந்தா போற்றி
26. ஓம் கன்னித் தமிழ் முருகா போற்றி
27. ஓம் கார்த்திகேயன் கருணை போற்றி
28. ஓம் காவடிப் பிரியோய் போற்றி
29. ஓம் கிரவுஞ்ச பேதனர் போற்றி
30. ஓம் குடந்தைக் குமரா போற்றி
31. ஓம் குமாரக் கடவுளே போற்றி
32. ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி
33. ஓம் குழந்தை வேலனே போற்றி
34. ஓம் குன்றக் குடியாய் போற்றி
35. ஓம் குன்றுதோறும் குமரனே போற்றி
36. ஓம் கூடற் குமரனே போற்றி
37. ஓம் கொடுங் குன்றுக் கோமானே போற்றி
38. ஓம் கொடுமளூர்ப் பூமானே போற்றி
39. ஓம் கொல்லி மலை வேடனே
40. ஓம் கோவணப் பண்டாரமே போற்றி
41. ஓம் கௌமாரத் தலைவா போற்றி
42. ஓம் ஞான சக்திதரன் போற்றி
43. ஓம் ஞான தண்டாயுதபாணியே போற்றி
44. ஓம் சக்திவேல் பெற்றாய் போற்றி
45. ஓம் சங்கத் தலைவா போற்றி
46. ஓம் சடாசஷர மந்திரமே போற்றி
47. ஓம் சரவணபவனே போற்றி
48. ஓம் சண்முகத்து அரசே போற்றி
49. ஓம் சதாவிச மைந்தா போற்றி
50. ஓம் சஷ்டி விரதமே போற்றி
51. ஓம் சிங்கமுகனை வென்றாய் போற்றி
52. ஓம் சிங்கார வேலனே போற்றி
53. ஓம் சிகி வாகனா போற்றி
54. ஓம் சிவகிரிச் செல்வா போற்றி
55. ஓம் சுப்பிரமணியர் போற்றி
56. ஓம் சூரனை வென்றோய் போற்றி
57. ஓம் சென்னிமலைச்செல்வா போற்றி
58. ஓம் சேவற் கொடியாய் போற்றி
59. ஓம் சேனாதிபதிச் செவ்வேள் போற்றி
60. ஓம் சைவக்கொழந்தே போற்றி
61. ஓம் தாரக காந்தகா போற்றி
62. ஓம் திருச்செந்தூர் வாழ்வே போற்றி
63. ஓம் திருப்பரங்குன்றோய் போற்றி
64. ஓம் திருப்புகழ் பெற்றோய் போற்றி
65. ஓம் திருப்போரூர்த் தேவா போற்றி
66. ஓம் திருமாலின் மருகா போற்றி
67. ஓம் திருத்தணி போற்றி
68. ஓம் திருவருள் போற்றி
69. ஓம் திருவிடைக்கழித் தலைவா போற்றி
70. ஓம் திருவினும் திருவே போற்றி
71. ஓம் தித்திக்கும் உருவே போற்றி
72. ஓம் திவ்விய ரூபனே போற்றி
73. ஓம் தேனாற்றுக் கரிசில் போற்றி
74. ஓம் தேவசேனாபதி போற்றி
75. ஓம் தேவயானை கணவா போற்றி
76. ஓம் தேவாதி தேவனே போற்றி
77. ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
78. ஓம் நந்தா விளக்கே போற்றி
79. ஓம் நவவீர நாயகனே போற்றி
80. ஓம் பராசக்தி பாலனே போற்றி
81. ஓம் பழநிமலை வேலனே போற்றி
82. ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
83. ஓம் பன்னிரு கரத்தோய் போற்றி
84. ஓம் பாலசுப்பிரமணியா போற்றி
85. ஓம் பிரம்மனைக் குட்டினோய் போற்றி
86. ஓம் பிரம்ம சாத்தனே போற்றி
87. ஓம் பொன்னார் திருவடியே போற்றி
88. ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி
89. ஓம் மயிலம் மலையரசே போற்றி
90. ஓம் மயூரகிரிக் கோவே போற்றி
91. ஓம் மலையேறும் வள்ளலே போற்றி
92. ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
93. ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
94. ஓம் முருகனெனும் அழகே போற்றி
95. ஓம் முத்தைய்ய ரத்தினமே போற்றி
96. ஓம் வடிவேலைப் பெற்றோய் போற்றி
97. ஓம் வள்ளி மணாளன் போற்றி
98. ஓம் வள்ளிமலை வள்ளல் போற்றி
99. ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
100. ஓம் விசாகத்து ஒளியே போற்றி
101. ஓம் விராலிமலை வேலவா போற்றி
102. ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
103. ஓம் வீரபாகு சோதரா போற்றி
104. ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
105. ஓம் வேதமந்திரமே போற்றி
106. ஓம் வேதனை வென்றாய் போற்றி
107. ஓம் வையாபுரிக் கரசே போற்றி
108. ஓம் ஜெகஜோதிப் பெருமாளே போற்றி
No comments:
Post a Comment