Thursday, December 5, 2013

விநாயகர் போற்றி 108

விநாயகர் போற்றி 108 

ஓம் சுந்தர விநாயகா போற்றி
ஓம் அங்குச தாரா போற்றி
ஓம் அரவநானவன் போற்றி
ஓம் அர்க்க நாயகா போற்றி
ஓம் அன்பு கணபதியே போற்றி
ஓம் ஆகுவாஹனா போற்றி
ஓம் ஆனை மாமுகனே போற்றி
ஓம் இளம்பிறை அணிந்தோய் போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் உச்சிப் பிள்ளையே போற்றி
ஓம் உடுண்டி விநாயகா போற்றி
ஓம் ஊர்த்வ கணபதியே போற்றி
ஓம் எண்கர விநாயகா போற்றி
ஓம் ஏகதந்த விநாயகா போற்றி
ஓம் ஐங்கர விநாயகா போற்றி
ஓம் ஓம்கார கணபதியே போற்றி
ஓம் கணநாயகா போற்றி
ஓம் கணபதியே போற்றி
ஓம் கரிமுக விநாயகா போற்றி
ஓம் கருணை விநாயகா போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கண்டா கணபதி போற்றி
ஓம் கமல விநாயகா போற்றி
ஓம் கஜகர்ண விநாயகா போற்றி
ஓம் குருந்தாள் விநாயகா போற்றி
ஓம் கூத்தாடும் பிள்ளையே போற்றி
ஓம் கெளரி மைந்தா போற்றி
ஓம் சக்தி விநாயகா போற்றி
ஓம் சங்கரன் மைந்தா போற்றி
ஓம் சங்கரி பாலனே போற்றி
ஓம் சதுர்முக கணபதியே போற்றி
ஓம் சந்தான விநாயகா போற்றி
ஓம் சித்தி விநாயகா போற்றி
ஓம் சித்திபுத்தி விநாயகா போற்றி
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
ஓம் சங்குபாணி விநாயகா போற்றி
ஓம் சிவசக்தி விநாயகா போற்றி
ஓம் மூஷிக விநாயகா போற்றி
ஓம் சுமங்கல விநாயகா போற்றி
ஓம் செல்வ விநாயகா போற்றி
ஓம் ஞான விநாயகா போற்றி
ஓம் தந்திமுக விநாயகா போற்றி
ஓம் தத்துவ விநாயகா போற்றி
ஓம் துங்கக் கரிமுகனே போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் துன்முக விநாயகா போற்றி
ஓம் தருண கணபதியே போற்றி
ஓம் தும்பிக்கை நாதா போற்றி
ஓம் துளைக்கர விநாயகா போற்றி
ஓம் த்ரிமுக விநாயகா போற்றி
ஓம் தேசிக விநாயகா போற்றி
ஓம் தொப்பைக் கணபதியே போற்றி
ஓம் நர்த்தன விநாயகா போற்றி
ஓம் நவசக்தி விநாயகா போற்றி
ஓம் நித்திய கணபதியே போற்றி
ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி
ஓம் பக்தி விநாயகா போற்றி
ஓம் பஞ்சபூத விநாயகா போற்றி
ஓம் பாகீரத விநாயகா போற்றி
ஓம் பாசாங்குச விநாயகா போற்றி
ஓம் பாதாள விநாயகா போற்றி
ஓம் பார்வதி மைந்தா போற்றி
ஓம் பாலசந்திர விநாயகா போற்றி
ஓம் பால விநாயகா போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிறை எயிற்றோனே போற்றி
ஓம் புண்ணிய நாதா போற்றி
ஓம் பூத விநாயகனே போற்றி
ஓம் பெருச்சாளி வாஹனா போற்றி
ஓம் ப்ரசன்ன விநாயகா போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மகா கணபதியே போற்றி
ஓம் மங்கள கணபதியே போற்றி
ஓம் மந்திர விநாயகா போற்றி
ஓம் மணக்குள விநாயகா போற்றி
ஓம் மயூர கணபதியே போற்றி
ஓம் முக்கண் விநாயகா போற்றி
ஓம் முக்குருணி விநாயகா போற்றி
ஓம் முச்சந்தி விநாயகா போற்றி
ஓம் முத்து கணபதியே போற்றி
ஓம் முதற் கோமானே போற்றி
ஓம் முந்தி விநாயகா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூஷிக வாஹனா போற்றி
ஓம் மோதக விநாயகா போற்றி
ஓம் யானை முகத்தோனே போற்றி
ஓம் இரத்தின விநாயகா போற்றி
ஓம் ராஜ கணபதியே போற்றி
ஓம் லம்போதர கணபதியே போற்றி
ஓம் வல்லப விநாயகா போற்றி
ஓம் வரசக்தி விநாயகா போற்றி
ஓம் வன்னி விநாயகா போற்றி
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் வாதாபி கணபதியே போற்றி
ஓம் விகட கணபதியே போற்றி
ஓம் விக்ன விநாயகா போற்றி
ஓம் வினைதீர்க்கும் நாயகா போற்றி
ஓம் விஷ்ணு விநாயகா போற்றி
ஓம் வீம விநாயகா போற்றி
ஓம் வெற்றி விநாயகா போற்றி
ஓம் வேத விநாயகா போற்றி
ஓம் வீர கணபதியே போற்றி
ஓம் வைர விநாயகா போற்றி
ஓம் வரத விநாயகா போற்றி
ஓம் ஜோதி விநாயகா போற்றி
ஓம் சுந்தர விநாயகா போற்றி !!

No comments:

Post a Comment