Thursday, December 5, 2013

பேறு தரும் விநாயகரின் சோடச நாமாவளி

பேறு தரும் விநாயகரின் சோடச நாமாவளி


ஓம் ஸ்ரீ பாலகணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ பக்தகணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ வீர கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ ஸர்வ சித்தி கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ பிங்கள கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ ரக்த கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ ஹிப்ர கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ ஹேரம்ப கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ லட்சுமி கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ விஜய கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ நிருத்த கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ ஊர்தவ கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ மகா கணபதியே போற்றி

ஓம் ஸ்ரீ ஹரரித்ரா கணபதியே போற்றி

No comments:

Post a Comment