Thursday, October 15, 2015

இப்படியாக இருப்போமா..?!!!

இப்படியாக இருப்போமா..?!!!
நாம் வாழ்க்கையில் முக்கியமான பணிகளை / கடமைகளை எப்படி செய்ய வேண்டும்  என்றும், அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும், ஏதோ யாம் கற்ற மற்றும் பெற்ற அனுபவங்களை வைத்து இக்கருத்துகளை எமக்காகவே எழுதிவைத்தேன். அவற்றை நமக்காக நம் நண்பர்களுடன் பகிர்ந்திடவே இப்பதிவு.

    உண்ணுவோம் - விவேகமாக
    உறங்குவோம் - நிம்மதியாக
    உடுத்துவோம் - தூய்மையாக
    உரையாற்றுவோம் - மென்மையாக
    எண்ணுவோம் - நல்லவிதமாக
    கற்றிடுவோம் - தெளிவாக
    நடந்திடுவோம் - பணிவாக
    நம்புவோம் - உறுதியாக
    நடந்துகொள்வோம் - நாகரீகமாக
    திட்டமிடுவோம் - ஒழுங்காக
    பணியாற்றுவோம் - உண்மையாக
    சம்பாதிப்போம் - நேர்மையாக
    செலவிடுவோம் - நுண்ணறிவாக
    சேமிப்போம் - முறையாக.

கொசுறு.

    கருத்துரையிடுவோம் - வெளிப்படையாக
    வாக்களிப்போம் - தவறாமல்

No comments:

Post a Comment