இவர்களே சாதனையாளர்களாய்....!
சாதனையாளர்களான - இவர்கள் தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே சாதனை மேடைகளிலும்.. சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.
இவ்உலகத்தில் எவராலும் முடியாதது இவரால் முடியும்! - ஆனால் இவரால் முடியாதது, எவராலும் முடியாது!
இவரின் விலகாத விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை, அயராத கடின உழைப்பு,
இம்மூன்றால் அசைக்க முடியாத வெற்றியை எளிதாக பெற்றிடும் இவர்களே சாதனையாளர்களாய்.... தொடர்கின்றனர்.....!
ஏன் அந்த இவர்களாய் நாம் இருக்கக்கூடாது நண்பர்களே?

No comments:
Post a Comment