- போதுமான வருமானம்
- நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு
- மனித நேயம்
- பொழுதுபோக்கு
- ரசனை
- ஆரோக்கியம்
- மனப்பக்குவம்
- சேமிப்பு
- கூட்டு முயற்சி
- குழந்தைகள்
இவை அனைத்தும் கிடைத்த மனிதன் எவனோ அவனே தனது வாழ்க்கையை முழுமையாக நிறைவுசெய்கிறான்.
(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))
No comments:
Post a Comment