நீ ஏழையானாலும் வேலையைச் செய்.
நீ பணக்காரணானாலும் தொடர்ந்து வேலையைச் செய்.
நீ மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலையைச் செய்.
வேலையற்று இருந்தால், பயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கும். ஆகவே,வேலையைச் செய்.
நீ சங்கடம் அடைந்தாலும் வேலையைச் செய்.
தாங்கி கொள்ளா துயரம் வந்தாலும், தங்களின் அன்பானவர்கள் உண்மையாய் இல்லாவிட்டாலும் வேலையை செய்.
உண்மை வீழ்ந்தாலும், காரணங்கள் தவறானாலும் வேலையைச் செய்.
கனவுகள் இருண்டபோதும், எதிர்ப்புகள் பொய்த்தாலும் வேலையைச் செய்.
உண்மையில் உங்கள் வாழ்க்கையே அபாயகரமாக இருந்தாலும் வேலையைச் செய்.
எது நிகழ்ந்தாலும். நடந்தாலும் வேலையைச் செய்.
வேலையே உடலுக்கும் மூளைக்கும் நிகழ்கின்ற குழப்பங்களை தீர்த்து மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது.
No comments:
Post a Comment