பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்: 1.அசுவினி - எட்டிமரம் 2.பரணி - நெல்லி 3.கார்த்திகை - அத்திமரம் 4.ரோகிணி ...- நாவல் 5.மிருகசீரிடம் - கருங்காலி 6.திருவாதிரை - செங்கருங்காலி 7.புனர்பூசம் - மூங்கில் 8.பூசம் - அரச மரம் 9.ஆயில்யம் - புன்னை 10.மகம் - ஆலமரம் 11.பூரம் - பலாசு மரம் (புரசு) 12.உத்திரம் - அலரி 13.அஸ்தம் - வேலம் 14.சித்திரை - வில்வம் 15.சுவாதி - மருதம் 16.விசாகம் - விளா மரம் 17.அனுஷம் - மகிழம் 18.கேட்டை - பிராய் 19.மூலம் - மாமரம் 20.பூராடம் - வஞ்சி 21.உத்திராடம் - பலா மரம் (சக்கை பலா) 22.திருவோணம் - எருக்கு(வெள்ளெருக்கு) 23.அவிட்டம் - வன்னி 24.சதயம் - கடம்பு (கடம்பை மரம்) 25.பூரட்டாதி - தேமா-தேற்றா மரம்(கரு மருது) 26.உத்திரட்டாதி- வேப்ப மரம் 27.ரேவதி - இலுப்பை ...
No comments:
Post a Comment