சண்டி ஹோமத்திற்கு தேவையான பொருட்களும், அதன் பலன்களும்
எலுமிச்சைப் பழம் - கவலை ஒழித்தல்
சந்தனம் - ஞானம் மஞ்சள் - வசீகரம்
பசும்பால் - ஆயுள் விருத்தி
தயிர் - புத்திர பாக்கியம்
நெய் - தன லாபம்
நெல் பொறி - பயம் நீங்குதல்
கரும்பு - கண் குறைபாடுகள் நிவர்த்தி
பப்ளிமாஸ் - எதிலும் வெற்றி
விளாம்பழம் - நினைத்த காரியத்தில் ஜெயம்
நெத்து தேங்காய் - பதவி உயர்வு, சகல காரியமும்
இலுப்பை பூ - சர்வ வஞ்சகம் நிவர்த்தி பழம்,
பாக்கு - ரோனம் (கடன்) நிவர்த்தி
மாதுளம் பழம் - வாக்கு பலிதம் நார்த்தாம்
பழம் - திருஷ்டி தோஷம் நிவர்த்தி
பூசணிக்காய் - எதிரிகள் நாசம்
பட்டு துணி - மங்கள காரியம் அமைதல்
காவி துணி - பஞ்சம் நீங்குதல் அன்னம்,
பலகாரங்கள் - சந்தோஷம்
சமித்து - அஷ்ட ஐஸ்வர்யம் பெருகுதல்
ஹோம பொருட்கள்108 - சகல காரியமும் வெற்றி
வெற்றிலை - திருமண பாக்கியம்,
மிளகாய் - வழக்குகளில் வெற்றி,
பன்னீர் - இதய நோய் நீக்கம்
பழ வகைகள் - தெய்வத்தின் பேரருள்
நவதானியங்கள் - நவக்கிரக நிவர்த்தி
No comments:
Post a Comment