பாஷாணம் என்றால் விஷம் என்று பெயர்.ஒன்பது விதமான பாஷா ணங்களைக் கட்டுவது சித்தர்க ளுக்கே சிரமமான காரியம் ஆ கும். ஏனெனில்,ஒவ்வொரு பா ஷாணமும் ஒவ்வொரு விதமா ன சுபாவத்தைக் கொண்டது. ஒவ்வொரு பாஷாணமும் கட் டும்போதும் கட்டுபவருக்கு ஒவ் வொருவிதமான மனநிலையை உருவாக்கும்; தவிர, பாஷாணத் திலிருந்து உருவாகும் சூட்சும மான கதிர் வீச்சு, கட்டு பவர், அவரது அருகில் இருப்பவரின் உடல்களுக்குள் புகுந்து உடல் நலம், மனநலத்தை அதிகரிக்கும்.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். ஏனெ னில், பழனிமலை தண்டாயுதபாணி யை வழிபடுபவர்கள் நவக்கிரகங்க ளை ஒருங்கே வழிபடுவதாக அர்த் தம்.இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சி லையை உருவாக்கினார்.இந்த சிலை க்கு அபிஷேகம் செய்து அந்த அபி ஷேக தீர்த்தத்தை அருந்தினால் /சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்
No comments:
Post a Comment