விமர்சனம் செய்வது சுலபம்
சரியானச் சொல்வது சுலபம் சரியானதை செய்வது கடினம் அது ஏன்?
சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த இடைவெளி?
அதனால்தான் போதிப்பவர்கள் சாதிப்பதில்லை, செயல்படுபவர்கள் பேசுவதில்லை என்பார்கள் கமென்ட்ரி பாக்ஸில் மைக்கை பிடித்து விமர்சனம் செய்வது சுலபம் கையிலே மட்டை பிடித்து சரியாக பந்தையடிப்பதுதான் காரணம் இது வாழ்க்கை முழுதும் தொடர்கிறது
அதனால் தான் படிப்பறிவை விட பட்டறிவு அவசியம் என்பார்
ஒரு கார்யத்தை சரியாகச் செய்ய திரும்ப திரும்ப அதைச் செய்து பயிற்சி எடுப்பதைத் தவிர மாற்று வழியிலே பாதையிலே,பயணத்தில் புதிய புதிய கேள்விகள், புதிய புதிய புதிர்கள் வந்து கொண்டே இருக்கும் அத்தனைக்கும் பத்தகத்தால் வழி சொல்ல முடியாது.
பல பல காரணிகளின் எலிவளையின் இறுதி கண்டுபிடித்தவரே வெற்றியாளர்கள், அதன் இரகசியம் ஓயாத உழைப்பைத் தவிர வேறில்லை
No comments:
Post a Comment