Wednesday, January 1, 2014

இலட்சியம்

இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை

இலட்சங்களை சேர்த்தவன் பெயரும் புகழம்- நாலு தலைமுறைக்கு
இலட்சிய மனிதன் என்பவன் எதையும் கலங்காது ஏற்பான்
இலட்சியங்கள் நம் வழியை வளப்படுத்தும்
இலட்சியங்களை சிந்திப்பவனே அது நெருங்கி வரும்
இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை
இலட்சியம் இல்லாத மனிதனும் மூழ்குவார்
இலட்சியம் இல்லாத வாழ்க்கை வெறும் பதட்டமே
இலட்சியம் என்பது வாழ்வை காவியமாக்கி புகழட்டும்
இலட்சியமில்லாத மனிதன் இலக்கில்லாத கப்பலைப் போலத்திரிவான்

No comments:

Post a Comment