நம்பியவர் கெட்டதில்லை நம்பாதவர் வாழ்ந்ததில்லை
- “நம்புதல்”எனபது ஒரு அற்புதமான ஆயுதம்
- மனம் என்பது அனுபவங்களை வைத்து சில அனு
- இது மனதில் ஆழமாகப்பதிகிறது
- இந்த அனுமானங்களின் அடிப்படையிலே நாம் செயல்படுகிறோம்
- இது ஒருஆச்சர்யமான கணக்கு.
- சிந்தனை என்பது ஒரு எலி வளைக்குள்ளே
- புற வழி தேடி ஒடும் கண்க்கு.
- ஒவ்வொரு செயலுக்கும் முன்பு ஒரு கேள்வி பிறக்கிறது
- நமது மனதின் பதிவுகள் ஆம் என்று பதிலளித்தால்
- வலது திசையில் பயணிக்கிறது சிந்தனை
- இல்லை என்று எதிர்ப்பு வஎதால்
- இடது திசை ஒடுகிறது சிந்தனையோட்டம்
- இப்படி முட்டி மோதி சஞ்சலாமாடும் மனம்
- அலசிஆராய்ந்த பின்
- இருதி வழியைக் கண்டறிகிறது
- அந்த முடிவின் படி நமது மனம் என்பது செயல்களுக்கான
- அரச கட்டளையை பிறபிக்கிறது
- சிலரது மனம் தெளிவாக அனுபவங்களை பதிவு செய்கிறது
- பலரது மனம் உண்ர்ச்சிகளின் ஆக்ரமிப்பால்
- அனுபவங்களுக்கும் நிறம் பூசி அலங்கோலமாக பதிவு செய்கிறது.
- Power of positive thinking என்பார்கள்
- கீதா மொழியென்பது நடப்பதெல்லாம் நன்மைக்கே எனப்பல்லவி பாடுகிறது
No comments:
Post a Comment